பாஜக எம்பி பிரக்யா சிங்​குடன் 'தி கேரளா ஸ்டோரி' படம் பார்த்த இளம்பெண் மாயம் : படம் பார்த்துவிட்டு இஸ்லாமிய காதலனுடன் இளம் பெண் மாயமானதாக தகவல்

Jun 6 2023 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாஜக எம்பி பிரக்யா சிங்​குடன் தி கேரளா ஸ்டோரி படம் பார்க்‍கச் சென்ற 19 வயது இளம்பெண், தனது இஸ்லாமிய காதலனுடன் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலின் நயா பசேரா பகுதியில் வசிக்கும் இளம்பெண்ணுக்‍கும், அவரது பக்‍கத்து வீட்டில் வசித்து வந்த யூசுப் என்ற இளைஞருக்‍கும் காதல் இருந்து வந்துள்ளது. இதற்கு பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவசரமாக வேறொருவருடன் திருமணத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்தநிலையில், இளம்பெண்ணை சந்தித்த போபால் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், யூசுப்பிடம் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் இந்து பெண்களை மூளைசலவை செய்வது ​தொடர்பாக எடுக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி படத்திற்கும் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அந்த இளம் பெண் படம் பார்த்துவிட்டு வந்த பிறகு காதலரான யூசுப்புடன் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00