புடவை மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்தபடி நேபாள பெண் நடனம் : நடனமாடிய வீடியோ 90 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்தது

May 31 2023 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

புடவை மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து நேபாள பெண் ஒருவர் நடனமாடிய வீடியோ 90 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. நேபாள பெண் நடனக் கலைஞரான ஜெனிஷா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, பிங்க் நிற புடவை மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்தபடி, ஹிப்-பாப் இசைக்கு அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்கும்படி நடனமாடி அசத்தினார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜெனிஷா பகிர்ந்த ஒருவார காலத்தில் 90 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. நடன கலைஞர் ஜெனிஷாவுக்கு பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00