டெல்லியில் அதி வேகமாக வந்த கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம் - முன்னால் சென்ற கார் மீது மோதி சாலையில் கர்ணம் அடித்த வீடியோ வைரல்

Mar 28 2023 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி சிஆர் பார்க் பகுதியில் அதிவேகமாக வந்த கார் விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. வேகமாக வந்த கார் சாலையில் முன்னாள் சேன்ற கார் மீது மோதி பலமுறை கர்ணம் அடித்தபடி சென்றது. இந்த விபத்தில படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00