திருப்பதி கோயிலுக்கு 10 எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளை மேகா இன்ஜினீயரிங் நிறுவனம் காணிக்கையாக வழங்கியது

Mar 28 2023 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையன் கோயிலுக்கு 18 கோடி ரூபாய் மதிப்பில் 10 எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளை மேகா இன்ஜினீயரிங் நிறுவனம் காணிக்கையாக வழங்கியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள மேகா இன்ஜினீயரிங் நிறுவனம், 18 கோடி ரூபாய் மதிப்பிலான 10 எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளை காணிக்கையாக வழங்கியுள்ளது. அவற்றை திருமலை கோயில் முன்பு நிறுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவரிடம் பேருந்துகளின் சாவிகள் ஒப்படைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00