டெல்லி மெட்ரோவில் ஹரியான்வி 2 நம்பரி பாடல் ஒலித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்

Mar 27 2023 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி மெட்ரோ ரயிலில் ஓட்டுநர் ஒருவர் அறிவிப்புக்‍கு பதிலாக தவறுதலாக சினிமா பாடலை ஒலிக்‍கச் செய்த சுவாரசியமான நிகழ்வு அரங்கேறியிருக்‍கிறது. டெல்லி மெட்ரோ ரயிலில் நாள்தோறும் ஆயிரக்‍கணக்‍கானவர்கள் பயணிக்‍கின்றனர். இதில், பயணிகளிடம் சண்டை, ஆட்டம் பாட்டம், என வித்தியாசமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆனால் மெட்ரோ ரயில் ஓட்டுநரே உற்சாக மிகுதியில் ஹரியான்வி பாடலான 2 நம்பரியை இசைத்து சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முதலில் இதைக்‍கேட்டதும் அதிர்ச்சியடைந்த பயணிகள் பின்னர் சிரிக்‍கத் தொடங்கினர். திடீரென ஒலிக்‍கப்பட்ட பாடல் சிறிது நேரம் மட்டுமே நீடித்தது. நாங்கள் ஏன் டெல்லியை நேசிக்‍கிறோம் என்ற தலைப்பில் அமந்தீப் சிங் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00