மத்தியபிரதேசம் பாந்தவ்கர் புலிகள் சரணாலயத்தில் விடப்பட்ட 19 சதுப்பு மான்கள் : 100 சதுப்பு மான்கள் இந்த சரணலாயத்தில் விட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்

Mar 27 2023 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியப் பிரதேசம் மாநிலம் கன்ஹா தேசியப் பூங்காவில் இருந்து 19 சதுப்பு மான்கள் கொண்டுவரப்பட்டு, பாந்தவ்கர் புலிகள் சரணாலயத்தில் உள்ள வனப்பகுதியில் விடப்பட்டன. இந்த ஆண்டு 100 சதுப்பு மான்களை இந்த பூங்காவில் விட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 19 மான்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாந்தவகர் புலிகள் காப்பக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தற்போது விடப்பட்டுள்ள மான்கள் சுதந்திரமாக சரணாலயத்தில் சுற்றி திரிவதாகவும், போதிய பராமரிப்புடன் கண்காணிக்கப்பட்டு வருதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00