சத்தீஸ்கர் மாநிலத்தில் சாம்பல் குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் புதையில் சிக்‍கி விபத்து : 3 பேர் உயிரிழப்பு - 2 பேர் ​மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி

Jan 31 2023 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

சத்தீஸ்கர் மாநிலத்தில் சாம்பல் குவாரிக்‍குள் சிக்‍கிய ஐந்து பேரில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல்வேறு தொழிற்சாலைகளில் நிலக்‍கரி எரிக்‍கப்படும்போது வெளியேறும் சாம்பல், காற்றில் கலக்‍காமல் இருக்‍க ஒரு மிகப்பெரிய குழியை உருவாக்‍கி மண்ணுக்‍குள் புதைத்து வைப்பது வழக்‍கமாக இருந்து வருகிறது. இந்த சாம்பலை குறிப்பிட்ட காலத்துக்‍கு ஒரு முறை அகற்றிவிட்டு மீண்டும் சாம்பல் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகருக்‍கு அருகே நடந்த இது போன்ற ஒரு பணியின் போது சாம்பல் குப்பைகள் சரிந்து விழுந்து குவாரியில் 5 பேர் சிக்‍கிக்‍ கொண்டனர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சாம்பல் குவாரி அமைந்துள்ள நில உரிமையாளர் மீது வழக்‍குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அபிஷேக்‍ மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00