அதானி குழுமத்துக்‍கு எதிரான ஹிண்டன்பர்க்‍ அறிக்‍கை எதிரொலி : தொடர்ந்து சரிந்து வரும் அதானியின் சொத்து மதிப்பு

Jan 31 2023 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹிண்டன்பர்க்‍ ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வு அறிக்‍கையின் எதிரொலியால், உலகப் பணக்‍காரர்கள் பட்டியலில் டாப்-10 இடத்தை அதானி பறிகொடுத்துள்ளார். கடந்த ஆண்டு அதானி குழுமத்தின் பங்குகள் மிகப்பெரிய உயர்வை சந்தித்த போது, உலகப் பணக்காரர்களில் இரண்டாவது இடத்தை அதானி பிடித்திருந்தார். அதன்பின்னர், நீண்ட காலம் மூன்றாவது இடத்தில் அவர் நீடித்திருந்த நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்‍கையால் அவரது சொத்து மதிப்பு சரிந்து, ஒரேநாளில் உலகப் பணக்‍காரர்கள் வரிசையில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு சரிந்து வருவதை அடுத்து, 9வது இடத்திற்கு இறங்கிய அவர், தற்போதைய நிலவரப்படி 11வது இடத்துக்‍கு தள்ளப்பட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00