திகார் சிறையில் உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் புதிய வீடியோ : ஏற்கனவே சில வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் புதிய வீடியோ வெளியீடு

Nov 26 2022 2:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

திகார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் மேலும் சில சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்‍கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள ஆம் ஆத்மியின் சத்திரயேந்திர ஜெயின், மசாஜ், சிறப்பு உணவு, டிவி என சகல வசதிகளுடன் இருக்‍கும் வீடியோ ஏற்கனவே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறை அறையில், படுக்கையில் படுத்தவாறு சில ஆவணங்களை சத்யேந்திர ஜெயின் படிப்பதும், சிலர் சத்யேந்திர ஜெயினின் அறைக்கு வந்து அவரிடம் பேசுவது போலவும், இறுதியாக திகார் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் வந்து அவரிடம் பேசுவது போலவும் வீடியோ காட்சி வெளியாகிவுள்ளது. இம்மாத தொடக்கத்தில் திகார் சிறை கண்காணிப்பாளர் அஜித் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00