மேற்குவங்கம்: ஐஸ் மில்லில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு - 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

Nov 26 2022 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்கம் மாநிலம் 24 பர்கானாஸ் பகுதியில் உள்ள ஐஸ் மில் ஒன்றில், அமோனியா வாயு கசிந்ததையடுத்து, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இரவு வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து, ஐஸ் மில் அருகே வசித்துவந்த மக்‍களுக்‍கு, மயக்‍கம், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. பலர் மூச்சு திணறலால் பாதிக்‍கப்பட்ட நிலையில், 2 பேருக்‍கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி வாயுக்‍ கசிவை கட்டுக்‍குள் கொண்டுவந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00