சிங்கப்பூர் செல்கிறார் லாலு பிரசாத் யாதவ் : டிசம்பர் 5-ம் தேதி லாலுவுக்‍கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது

Nov 26 2022 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இன்று சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூர் மருத்துவமனையில் வரும் டிசம்பர் 5-ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. லாலுவுடன் அவருடைய மூத்த மகள் மிசா பாரதி, மருமகன் சைலேஷ்குமார் உள்ளிட்டோர் சிங்கப்பூர் செல்கின்றனர். லாலுவின் இளைய மகள் ரோகிணி, தந்தைக்‍கு சிறுநீரக தானம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00