கொலிஜியம் முறை சட்டத்திற்கு மாறுபட்டது : டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த அமைச்சர்

Nov 26 2022 9:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொலிஜியம் முறை சட்டவிரோதமானது என மத்திய சட்ட அமைச்சர் Kiren Rijiju தெரிவித்துள்ளார். நீதிபதிகளை நியமிப்பதற்காக கடந்த 1991ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவின் மூலம் கொலிஜியம் நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அதன் பின் நீதிபதிகள் நியமனம் தொடர்பான பணிகளை இந்த கொலிஜியமே மேற்கொண்டு வந்தது. இருப்பினும் இது போன்ற ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசமைப்புச் சட்டமோ, அல்லது வேறு எந்த சட்டமோ கூறவில்லை. இதற்கிடையே, இந்த கொலிஜிய முறையில் நீதிபதிகள் நியமனம் குறித்தும் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் Kiren Rijiju, கொலிஜிய முறை என்பது சட்டவிரோதமானது என விமர்சித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00