மத்திய பிரதேசத்தில் ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்டது - பாஜக தேசிய தகவல், தொழில்நுட்ப பிரிவு தலைவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

Nov 26 2022 9:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய பிரதேசத்தில் சகோதரி பிரியங்கா காந்தியுடன் சேர்ந்து ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்ற நிலையில் பாகிஸ்தான் ஜிந்தபாத்' என கோஷமிடப்பட்டுள்ளதாக கூறி பாஜக சார்பில் வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக பாஜகவின் சமூக வலைதள பிரிவு தலைவர் அமித் மாளவியா வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோர் நடந்து செல்கின்றனர். இந்த வேளையில் அவர்களுடன் செல்பவர்கள் தொடர்ந்து கோஷமிட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் சத்தம் கேட்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ராகுல்காந்தியின் பாராத் ஜோடோ யாத்திரையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்டது என்றும் இதனை காங்கிரஸ் எம்பி பதிவிட்ட பிறகு நீக்கம் செய்துவிட்டார் என்றும், இதுதான் காங்கிரஸின் உண்மை முகம் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00