வழக்குகளை விசாரணைக்காக பட்டியலிடுவது மிகப்பெரிய மன அழுத்தத்தை உண்டாக்குகிறது : ஒரு நாளைக்கு ஒவ்வொரு அமர்வு நீதிபதிகளும் 45 முதல் 50 வழக்குகளை கையாளுகின்றனர்

Nov 25 2022 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

வழக்குகளை விசாரணைக்காக பட்டியலிடுவது என்பது மிகப்பெரிய மன அழுத்தத்தை உண்டாக்கும் வகையில், அதிக வேலை பளுவாக இருப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திச்சூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இன்றைய அலுவல் நேரம் தொடங்கியவுடன் வழக்கின் விசாரணையை விரைந்து பட்டியலிட வழக்கறிஞர் ஒருவர் முறையிட்ட போது, அடுத்த வாரம் 13 அமர்வுகளின் நீதிபதிகள் முன்பாக 525 வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு ஒவ்வொரு அமர்வு நீதிபதிகளும் 45 முதல் 50 வழக்குகளை கையாள்வதாகவும் கூறினார். எனவே "விரைந்து" என்ற வார்த்தை மிகப்பெரிய மன அழுத்தத்தை தருவதாக தெரிவித்தார். உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற போது, தன் முன்னால் உள்ள மிகப்பெரிய சவால், நிலுவையில் உள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்து முடிப்பது தான் என சந்திரச்சூட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00