டெல்லியில் ரூ.360 கோடி செலவில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகம் கட்டப்படும் - சவுத் பிளாக் பகுதியில் அமைக்க ஏற்பாடு

Oct 6 2022 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் 360 கோடி ரூபாய் செலவில், புதிய பிரதமர் இல்லம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக, 360 கோடி ரூபாய் செலவில் பிரதமர் இல்லம் மற்றும் அலுவலகத்துடன் கூடிய வளாகப் பணி கட்டுமானம் விரைவில் தொடங்க உள்ளது. சவுத் பிளாக் பகுதியில் குடியரசு தலைவர் இல்லம் அருகே பிரதமர் இல்லம், குடியரசு துணைத் தலைவர் இல்லம் அமையவுள்ளது. பிரதமரின் புதிய இல்லம், தாராஷிகோ சாலையில் இரண்டு தளங்களைக்‍ கொண்டதாகவும், புதிய குடியிருப்பு வளாகத்தில் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல்தளம், விருந்தினர் இல்லம் உள்ளிட்டவை அமையவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00