ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்ட சோனியா காந்தி - நீண்ட தூரம் நடக்க வேண்டாம் என வலியுத்திய ராகுல் காந்தி

Oct 6 2022 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய ஒற்றுமை யாத்திரையில் திரு. ராகுல் காந்தியுடன், திருமதி. சோனியா காந்தி இன்று கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்ட நிலையில், திருமதி. சோனியா காந்தியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு நடைபயணம் போதும் என திரு. ராகுல் வலியுறுத்தினார். அதற்கு திருமதி. சோனியா காந்தி மறுத்த நிலையில், திரு.ராகுல்காந்தி கட்டாயப்படுத்தி அவரை அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00