அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம் : விமானப்படையில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு

Jul 6 2022 2:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

அக்‍னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், 7 லட்சத்து 49 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

நாட்டின் முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே பணி செய்யும் வகையில் அக்‍னிபத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்த போதும், அதிலிருந்து பின்வாங்காத அரசு, அக்னிபத் திட்டத்திற்கு ஆள் சேர்க்‍க அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 24-ம் தேதி, விமானப்படையில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், விமானப்படையில் அக்‍னி வீரர்களாக சேர 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பத்திருப்பதாக விமானப் படை கூறியுள்ளது. இதுவரை விமானப்படை பணி நியமனத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களில் இதுவே அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00