மத்திய அரசுக்கு எதிராக ட்விட்டர் இந்தியா நிறுவனம் வழக்கு : கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிடுவதற்கு எதிராக மனு

Jul 6 2022 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், புதிய தகவல் தொழில்நுட்ப விதி 69ஏ பிரிவின் கீழ் ஏராளமான கணக்குகளை முடக்க மத்திய அரசு கோருவதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஆனால், என்ன காரணத்திற்காக அந்தக் கணக்கில் இடம்பெற்றுள்ள தகவல்கள் விதிமுறைகளை மீறியுள்ளன என்பதை மத்திய அரசு தெரிவிப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது. கணக்குகளை முடக்கும் மத்திய அரசின் உத்தரவுகளை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவில் இருந்து செயல்படும் சர்வதேச இணையதள நிறுவனங்கள் நீதிமன்றங்களை அணுக உரிமை உள்ளதாகவும், ஆனால், உள்நாட்டு சட்டங்களை இணங்கிச் செல்வது அவற்றின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00