கேன்ஸ் விழாவில் பூஜா ஹெக்டே - இந்தியா பிரதிநிதி என பெருமிதம்

May 20 2022 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவை அடையாளப்படுத்தும் பிரதிநிதியாக வந்துள்ளேன் என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் 75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர், இந்திய திரைப்படங்களை கொண்டாடும் ஓர் இந்திய நடிகையாக தான் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருப்பது உண்மையில் தனக்கு கவுரவம் அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00