காங்கிரஸ் கட்சி தற்போது தேசிய கட்சியாகவோ, ஜனநாயகம் உள்ள கட்சியாகவோ இல்லை -பா.ஜ. தலைவர்

May 20 2022 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

காங்கிரஸ் கட்சி தற்போது தேசிய கட்சியாகவோ, ஜனநாயகம் உள்ள கட்சியாகவோ இல்லை என பாரதிய ஜனதா தேசியத் தலைவர் திரு. J.P. Natta தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், காங்கிரஸ் தற்போது குடும்ப கட்சியாக இருப்பதாக குறிப்பிட்டார். அதனால் நாட்டு நலனுக்கு இடமில்லை என்றும், குடும்ப நலன், தனிநபர் நலனுக்‍கு மட்டுமே முக்‍கியத்துவம் அளிக்‍கப்படுவதாக தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00