அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர் சரிவு

May 20 2022 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு எப்போதும் இல்லாத வகையில் 77 ரூபாய் 72 காசுகளாக சரிந்தது. உக்‍ரைன் போர் மற்றும் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்ற இறக்‍கங்கள் நிலவுகிறது. இதையடுத்து முதலீட்டாளர்கள் பலரும் அமெரிக்‍க டாலரில் முதலீடு செய்வதால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00