குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 24ல் ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி

May 20 2022 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 24ம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜப்பான் செல்கிறார். ஜப்பான் பிரதமரை சந்தித்து பேசும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்துப் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பு மற்றும் சர்வதேச பிரச்னைகள் பற்றி பிரதமர் மோடி, அவர்களிடம் பேச்சு நடத்துவார் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00