இந்திய பங்குச்சந்தைகளில் சரிவுடன் வர்த்தகம் - தொடக்‍க வர்த்தகத்தில் சென்செக்‍ஸ் ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சி

May 19 2022 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம், இன்றும் சரிவுடன் தொடங்கியது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் சரிந்து 53 ஆயிரத்து 203 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 300 புள்ளிகள் வீழ்ச்சியுடன் 15 ஆயிரத்து 940 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 77 ரூபாய் 67 காசாக இருந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00