5 உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் : உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

May 18 2022 10:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் உட்பட 5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் நடைபெற்ற கொலிஜியம் கூட்டத்தில், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், அசாம், தெலங்கானா மாநிலங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00