இந்தியாவின் பிரதமராக 2 முறை பதவி வகித்தாலும், எதிர்காலத்தில் ஓய்வென்ற பேச்சுக்‍கே இடமில்லை - மீண்டும் பிரதமர் பதவிக்‍கு போட்டியிட விரும்புவதாக மோடி சூசகம்

May 13 2022 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் பிரதமராக 2 முறை பதவி வகித்தாலும், எதிர்காலத்தில் ஓய்வென்ற பேச்சுக்‍கே இடமில்லை என்றும், நலத்திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைவதை உறுதி செய்வதே தமது கனவு என்றும் பிரதமர் திரு. மோடி கூறியுள்ளார்.

குஜராத்தின் பருச் பகுதி மக்களிடையே காணொலி வாயிலாக பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். தம்மை சந்தித்த எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர், 2 முறை பிரதமராக இருந்துவீட்டீர்கள், இதற்கு மேல் என்ன இருக்‍கிறது எனக்‍ கேட்டதாக தெரிவித்தார். ஆனால் தான் முற்றிலும் மாறுபட்ட படைப்பு என்பது அவருக்கு தெரியவில்லை என்று பிரதமர் திரு.மோடி கூறினார். குஜராத் தம்மை வடிவமைத்ததாகக்‍ குறிப்பிட்ட அவர், ஓய்வு என்ற சிந்தனையே தனக்‍கு இல்லை என்றும், நலத்திட்டங்கள் 100 சதவீத மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே தமது கனவு என்றும் தெரிவித்தார். முன்பைவிட மேலும் உத்வேகத்துடன் பணியாற்றுவேன் என அந்த எதிர்க்கட்சி தலைவரிடம் கூறியதாகவும் பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00