டெல்லியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தடியடி நடத்தி கலைத்த காவல்துறை

May 13 2022 12:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லி மதன்பூர் கேதார் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பதற்றம் நிலவியது.

டெல்லியில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மதன்பூர் கேதார் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் நேற்று ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், ஜே.சி.பி. வாகனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்று கோஷமிட்ட ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வை-ஐ போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதையடுத்து பாதுகாப்பிற்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆக்‍கிரமிப்பு அகற்றப்பட்டதால் ஆத்திரமடைந்த மதன்பூர் கேதார் பகுதி மக்கள், போலீசார் மீது கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00