குடியரசு தின விழாவில் காந்தியின் விருப்ப பாடல் இடம்பெறாது : மத்திய அரசின் முடிவால் மீண்டும் சர்ச்சை

Jan 23 2022 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசு தின நிறைவு விழாவில் இசைக்கப்படும் மகாத்மா காந்தியின் விருப்ப பாடலை மத்திய அரசு நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தின விழா முடிந்து ஜனவரி 29-ம் தேதி முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். குடியரசு தின விழாவில் பங்கேற்க வந்த முப்படை வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பும் முன், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29-ம் தேதி நடத்தப்படும் அணிவகுப்பே பாசறை திரும்புதல் நிகழ்வு ஆகும். இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தியின் விருப்ப பாடலான Abide with me என்ற பாடல் இசைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு Abide with me என்ற பாடல் குடியரசு தின நிறைவு விழாவில் இசைக்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ல் பாடல் நீக்கப்பட்ட போது கடும் எதிர்ப்புகள் எழுந்ததால் 2021ல் பாடல் இடம்பெற்றது. தற்போது மீண்டும் இந்தாண்டு பாடல் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00