மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரிய நீரவ்மோடியின் மனு தள்ளுபடி - நியூயார்க் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Oct 19 2021 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

தன் மீதான மோசடி வழக்குகளை ரத்து செய்யக்கோரிய வைர வியாபாரி நீரவ் மோடியின் மனுவை நியூயார்க் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள Firestat Diamond, Fantasy Inc மற்றும் A Jeffe ஆகிய நிறுவனங்களை, நீரவ் மோடி மற்றும் அவரது நண்பர்களான மிஹிர் பன்சாலி, அஜய் காந்தி ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்களை அவர்கள் ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு, நியூயார்க்கில் உள்ள வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஒருவரை நியமித்தது.

அந்த அறிக்கையில், 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை நீரவ் மோடியும், அவரது நண்பர்களும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனக் கூறியது. இந்த அறிக்கைக்கு எதிராகவும், தன் மீதான மோசடி வழக்குகளை தள்ளுபடி செய்யவும் நீரவ் மோடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00