இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை 13,000-ஆக சரிந்தது

Oct 19 2021 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை 13 ஆயிரம் என்ற அளவுக்‍கு குறைந்துள்ளது. தொற்றுக்‍கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்‍கையும் 2 லட்சத்திற்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் உயிரிழந்ததாகவும், பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 454-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00