சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு முதல் பருவத்தேர்வு தேதிகள் அறிவிப்பு - நவம்பரில் தொடங்கி டிசம்பர் வரை தேர்வுகள்

Oct 19 2021 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

சி.பி.எஸ்.இ. பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு முதல் பருவத்தேர்வுக்கான அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த மாதம் 30-ம் தேதி முதல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்புக்கு முதல் பருவத் தேர்வு தொடங்குகிறது. நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 11-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கு டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 22-ம் தேதி வரை பருவத்தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஎஸ்இ பருவத் தேர்வு அட்டவணை வெளியாகிவுள்ளது. குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00