ரூ.21,000 கோடி மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் முந்த்ரா துறைமுகத்தில் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் : வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திடம் விளக்கம் கோரியது அமலாக்கத்துறை

Sep 22 2021 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்‍குநரகத்திடம் அமலாக்‍கத்துறை விளக்‍கம் கோரியுள்ளது.

ஆந்திராவில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஆஃப்கானிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கண்டெய்னர்களில் வருவாய் உளவுப் பிரிவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கண்டெய்னரில் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்‍கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தாலிபன்களுடன் தொடர்புள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்‍குநரகத்திடம் அமலாக்‍கத்துறை விளக்‍கம் கோரியுள்ளது
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00