புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு - அடுத்த மாதம் 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்

Sep 22 2021 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில், 10 ஆண்டுகளுக்‍குப்பின் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. எனவே அங்கு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், விரைவில் தேர்தல் நடத்த உத்தரவிட்டதால், தேர்தல் ஆணையம் அதற்கான நடவடிக்‍கைகளை மேற்கொண்டது. புதுச்சேரியில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகளுக்‍கான இடஒதுக்‍கீடு, வாக்‍காளர் பட்டியல் ஆகிய பணிகள் முடிக்‍கப்பட்டு, தேர்தல் நடத்த தயாராகி வந்த நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்‍குப்​பின் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 21, 25, 28ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00