கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கான நீர் திறப்பு குறைப்பு : 10,239 கன அடியில் இருந்து 10,163 கனஅடியாக தண்ணீர் திறப்பு குறைப்பு

Sep 22 2021 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு, 10 ஆயிரத்து 239 கனஅடியில் இருந்து 10 ஆயிரத்து 163 கனஅடியாக குறைக்‍கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக, அந்த அணைகளில் இருந்து தமிழத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு நேற்று 10 ஆயிரத்து 239 கன அடியாக இருந்தது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9 ஆயிரத்து 539 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு, 10 ஆயிரத்து 239 கனஅடியில் இருந்து 10 ஆயிரத்து 163 கனஅடியாக குறைக்‍கப்பட்டுள்ளது. தற்போது, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 9 ஆயிரத்து 463 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00