கர்நாடகாவில் அரசியல் குழப்பம் இல்லை - முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி

Jun 18 2021 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் இல்லை என அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா முதலமைச்சராக உள்ள திரு. எடியூரப்பாவை மாற்ற வேண்டுமென அவருக்கு எதிராக பாஜகவில் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் அம்மாநில அரசியலில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய திரு. எடியூரப்பா, கர்நாடகா அரசியலில் எந்த குழப்பமும் இல்லை எனவும், சிலர் காழ்ப்புணர்ச்சி மற்றும் புகழுக்காக ஊடங்களில் அவ்வாறு பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார். ஏதேனும் பிரச்னை இருந்தால் அது பேசி தீர்க்கப்படுமென உறுதியளித்த திரு. எடியூரப்பா, எதிர்மறை கருத்துக்களை கூறி வருபவர்களை கட்சி மேலிட பொறுப்பாளர் சந்திக்கவில்லை எனவும் விளக்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00