புதுச்சேரியில் கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் 10 நாட்களுக்‍குள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

Jun 18 2021 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி மாநிலத்தில் இயங்கிவரும் அனைத்து விதமான கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பத்து தினங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் அத்தகைய கடைகள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படாது என்று, அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளர் துறை ஆணையர் திரு. சுந்தரேசன் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00