டெல்லியில் கொரோனா தொற்று 35 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

May 15 2021 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் கொரோனா தொற்று 35 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 500 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா நிலவரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால், தொற்று சதவீதம் குறைந்து வருவதாக கூறினார். முழு ஊரடங்கின் பலனாக, 35 சதவீதத்திலிருந்த பாதிப்பு விகிதம் தற்போது 11 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 500 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்‍கு ஆளாகி இருப்பதாக கூறினார். டெல்லியில் ஆக்‍சிஜன் பற்றக்‍குறை நிலவி வந்த சூழலில், ஆயிரம் ஐசியு படுக்‍கைகள், வெறும் 15 தினங்களில் தயார் செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதற்காக மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்களுக்‍கு நன்றி தெரிவித்துக்‍கொள்வதாக குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00