கேரளாவில் முழு ஊரடங்கு 23-ஆம் தேதி வரை நீட்டிப்பு - திருவனந்தபுரம், மலப்புரம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

May 15 2021 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் அமலில் உள்ள முழு ஊரடங்கை, வரும் 23-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் திரு.பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவலின் இரண்டாவது அலை கேரளாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த மே 8 தேதி முதல் 9 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாளையுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில் அதனை மேலும் நீட்டித்து மாநில முதல்வர் திரு.பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி வரும் 23-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா அதிகம் பாதித்துள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00