அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கேட்டுக்‍கொண்டதால் ஆக்‍சிஜன் பிரச்னை முடிவுக்‍கு வந்ததாக ஹரியானா முதல்வர் கத்தார் தகவல் - அடுத்த சில மணி நேரங்களுக்‍கு மட்டுமே ஆக்‍சிஜன் இருப்பதால், டெல்லி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சேர்ப்பு நிறுத்தம்

Apr 22 2021 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி முதலமைச்சர் திரு. அர்விந்த் கெஜ்ரிவால் இன்று தன்னுடன் பேசியதை தொடர்ந்து ஆக்சிஜன் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக ஹரியான முதலமைச்சர் கத்தார் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்‍சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, கடந்த ஒரு வாரமாக மருத்துவமனைகளும், டெல்லி அரசும், மீண்டும் மீண்டும் ஆக்‍சிஜன் கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று, தன்னுடன் தொலைபேசியில் கேட்டுக்‍கொண்டதால், ஹரியானாவில் இருந்து டெல்லிக்‍கு வரும் ஆக்‍சிஜன் பிரச்னை முடிவுக்‍கு வந்ததாக, ஹரியானா முதலமைச்சர் கத்தார் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலும், அடுத்த சில மணி நேரங்களுக்‍கு மட்டுமே ஆக்‍சிஜன் உள்ளதால் கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்‍கு சேர்ப்பதை நிறுத்தி வைத்துள்ளதாக, டெல்லியிலுள்ள பல முக்‍கிய மருத்துவமனைகளின் தலைமை மருத்துவர்கள் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00