மேற்குவங்க சட்டமன்றத்திற்கு நாளை 6-ம் கட்டத் தேர்தல் : 43 தொகுதிகளுக்கு நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு

Apr 21 2021 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

மேற்குவங்கத்தில், 43 தொகுதிகளுக்கான 6-ம் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

மேற்குவங்க சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், 43 தொகுதிகளுக்கு 6-வது கட்டதேர்தல் நாளை நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்‍குப்பதிவு தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெறவுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வாக்காளர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வரும் 26-ந்தேதி 7-வது கட்டம் தேர்தலும், 29-ந்தேதி 8-வது கட்டத் தேர்தலும் நடைபெறவுள்ளன. 8 கட்ட தேர்தல் முடிவடைந்ததும், மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. அன்றைய தினம் தமிழகம், கேரளா உட்பட எஞ்சிய நான்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00