புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தும் அளவுக்‍கு பாதிப்பு இல்லை - துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

Apr 7 2021 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் 11 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தும் அளவுக்‍கு பாதிப்பு இல்லை என அம்மாநில துணை நிலை ஆளுநர் திருமதி தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதிய தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும், 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக்‍கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00