கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது, பக்க விளைவுகள் குறைவு - பிரிட்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவ பத்திரிகையில் தகவல்

Mar 9 2021 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி, பாதுகாப்பானது என பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ பத்திரிகையான லான்செட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாக்சின் தடுப்பூசியின் 2-ம் கட்ட மருத்துவ பரிசோதனை குறித்த விவரங்கள், பிரிட்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவ பத்திரிகையான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோவாக்சின் தடுப்பூசி மருத்துவப் பரிசோதனையில் பங்கேற்ற 96 சதவீதம் பேரிடம், கொரோனாவுக்கு எதிராக ஆன்டிபாடி உருவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்றும், எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, கோவாக்சின் தடுப்பூசி இறுதிகட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00