புதுச்சேரியில் முடிவுக்கு வந்தது என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பிரச்சினை - என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க.-அ.தி.மு.க. 14 தொகுதிகளிலும் போட்டியிடுவதென அறிவிப்பு

Mar 9 2021 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், அதிமுக-பாஜக கூட்டணி 14 தொகுதிகளிலும் இணைந்து போட்டியிடும் என என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. என். ரெங்கசாமி தெரிவித்துள்ளார். பாஜக உடனான கூட்டணி குறித்து நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டத்திற்குப் பின்னர், கூட்டாக செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00