கார்கிலில் கொண்டாடப்பட்ட தேசிய சுற்றுலா தினம் : மத்திய அமைச்சர் உள்ளிட்ட பலர் பங்கேற்பு

Jan 25 2021 12:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு - காஷ்மீர் எல்லையையொட்டிய கார்கில் பகுதியில் தேசிய சுற்றுலா தினம் இன்று கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவதால் லடாக் பிரதேசத்தில் உள்ள கார்கிலில் இன்று தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. தற்போது நிலவும் குளிர்காலத்திற்கு ஏற்ப அங்கு ஐஸ் ஹாக்கி மைதானம் வடிவமைக்கப்பட்டு போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய சுற்றுலா தின நிகழ்ச்சியில் லடாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சருமான திரு.பிரஹ்லாத் சிங் பட்டேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00