குடியரசு தினப் பாதுகாப்பையொட்டி, நாளையும், நாளை மறுதினமும் டெல்லி மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் - மெட்ரோ ரயில்​ நிர்வாகம் அறிவிப்பு

Jan 24 2021 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசு தினப் பாதுகாப்பையொட்டி, நாளையும், நாளை மறுதினமும் டெல்லி மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

நாட்டின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் நாளை மறுதினம் கோலாகல விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த விழாவுக்‍கான பாதுகாப்பைக்‍ கருத்தில் கொண்டு நாளையும், நாளை காலை 6 மணிமுதல், நாளை மறுதினம் பிற்பகல் 2 மணிவரை டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் மூடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளைக்‍ கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்‍கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00