ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி மீண்டும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்

Nov 27 2020 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹ்பூபா முஃப்தி, தான் மீண்டும் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, அம்மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுச் சிறையில் அடைக்‍கப்பட்டு, ஓராண்டுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர். திருமதி. மெஹ்பூபா மட்டும் 14 மாதங்களுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 14-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், தான் மீண்டும் சட்டவிரோதமாக வீட்டுச் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00