பைக்கில் பயணம் செய்யும் 4 வயது குழந்தைக்கும் ஹெல்மெட் கட்டாயம் -கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவு

Oct 21 2020 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

இருசக்‍கர வாகனத்தில் பயணம் செய்யும் 4 வயது குழந்தைக்‍கும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டுமென, கர்நாடக மாநில போக்‍குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

சாலைகளில் இருசக்‍கர வாகனத்தை ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து செல்வோருக்‍கும் ஹெல்மெட் அணியும் சட்டம் கட்டாயமாக்‍கப்பட்டு, வாகன சட்ட விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, கர்நாடக மாநில போக்குவரத்து அமைச்சக முதன்மை செயலாளர் ​வெளியிட்டுள்ள சுற்றறிக்‍கையில், இருசக்‍கர வாகனத்தில் செல்லும் 4 வயது குழந்தைக்‍கும் ஹெல்மெட் கட்டாயம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல் செல்வோரின் ஓட்டுனர் உரிமம் 3 மாதங்களுக்‍கு சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும் எச்சரிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00