நிலுவையில் உள்ள 2 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Oct 21 2020 4:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிலுவையில் உள்ள 2 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி, புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள், ஆணையர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்து, இன்று பணியை புறக்கணித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்திலும் தாங்கள் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், ஊதியத்தை நிலுவையில் வைப்பதை ஏற்க முடியாது என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00