புற்றுநோயில் இருந்து குணமடைந்துள்ளேன் - நடிகர் சஞ்சய் தத் டுவிட்டர் பதிவு

Oct 21 2020 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், பூரண குணமடைந்துவிட்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 61 வயதான அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மருத்துவ சிகிச்சைக்காக சினிமா உலகிற்கு சிறிது காலம் விடைகொடுப்பதாக அதில் அவர் கூறியிருந்தது, இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் அவர் உடல் நிலை யில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிள்ள சஞ்சய் தத், பூரண குணமடைந்துவிட்டதாகவும் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவக்குழுவினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். வருகிற நவம்பர் மாதம் 'GF Chapter 2 படத்தில் நடிக்க சஞ்சய் தத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00