முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார் - பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் பேச்சால் சர்ச்சை

Oct 20 2020 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகா மாநில முதலமைச்சர் திரு.எடியூரப்பா, விரைவில் மாற்றப்படுவார் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.வான Basangouda P Yatnal, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திரு.எடியூரப்பாவின் நடவடிக்கைகளால் மூத்த தலைவர்கள் அனைவரும் அதிருப்தியில் இருப்பதாக குறிப்பிட்டார். அடுத்த முதலமைச்சர் வட கர்நாடகாவை சேர்ந்தவராக இருப்பார் என பிரதமர் மோதி உறுதியளித்துள்ளதாகவும், Basangouda P Yatnal தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00