அதிகரிக்கும் கொரோனா தொற்று : கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நிபுணர் குழுக்களை அனுப்புகிறது மத்திய அரசு

Oct 17 2020 10:53AM
எழுத்தின் அளவு: அ + அ -
அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள் காரணமாக கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நிபுணர் குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையில் கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களின் பங்கு அதிகமாகும். கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம். இந்நிலையில், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு உயர்மட்டக் குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது. மத்திய சுகாதா அமைச்சகமானது இந்த குழுக்களை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மருத்துவ மேலாண்மை ஆகியவற்றை இந்த குழு மேலும் வலுப்படுத்தும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. நோய் தொற்றறிதல், அதன் சவால்கள் ஆகிய பணிகளில் மாநில அரசுகள் திறம்பட நிர்வகிக்கும் வகையில் இந்த குழு வழிகாட்டும் என்றும் சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00